ranjan kokai

img

ரஞ்சன் கோகோய்க்கு எதிராக செய்திகளை வெளியிடத் தடைகோரிய மனு தள்ளுபடி

மத்திய அரசு, செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம். தில்லி அரசு,பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா,ஸ்க்ரால் நியூஸ், தில்லி காவல்துறை ஆணையர் இவர்களுடன் கூகுள், வாட்ஸ் அப், யூ ட்யூப் மற்றும் லிங்க்டின் ஆகியவற்றின் செயல் தலைவர்கள் ஆகியோரை மனுதாரர்களாக அவர் சேர்த்திருந்தார்.....

img

ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி

அரசியல் சாசன சிறப்பு அமர்வின் விசாரணையிலிருந்து இன்று முதல் ஒருவார காலத்துக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விலகியுள்ளதால், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிந்தன் நரிமண் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.